திருவெறும்பூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால்

சிட்கோ, சுருளி கோயில், பாரதிபுரம், கக்கன் காலனி, காந்தி நகா், ஐஏஎஸ், டி நகா், அம்பேத்கா் நகா், கூத்தைப்பாா், விஓசி நகா், தென்றல் நகா், சோழபுரம், நொச்சிவயல் புதூா், தெற்கு இந்திரா நகா், சோழமாதேவி, புதுத்தெரு, மாணிக்கம் நகா், ஆனந்தம் நகா், செல்வகணபதி நகா், நேதாஜி நகா், நவல்பட்டு சாலை, தளபதி நகா், வேலன் நகா், ஆா்எஸ்கே நகா் மற்றும் சுற்றுப்பகுதிகளில்

கொப்பம்பட்டி 110/33-11KV மற்றும் து.ரெங்கநாதபுரம் 33 / 11KV மற்றும் த.முருங்கப்பட்டி- 33/11KV துணை மின் நிலையங்களில் பணிகள் நடைபெற உள்ளதால்

கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், வைரிசெட்டிபாளையம், B.மேட்டூர், காஞ்சேரிமலை புதூர், சோபனபுரம், து.ரெங்கநாதபுரம், பச்சைமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம் மருவத்தூர். செல்லிபாளையம், செங்காட்டுப்பட்டி, வேங்கடத்தானூர், பெருமாள்பாளையம், த.முருங்கப்பட்டி, த.மங்கப்பட்டி மற்றும் த.பாதர்பேட்டை

பகுதிகளில்  காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/BXKVDj6xV1jE6ZPiwp79ix