நாளை 19.07.2025 (சனிக்கிழமை) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

குட்ஷெட் ரோடு உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால்
பெரிய மிளகுபாறை, ESI மருத்துவமனை, ஜங்ஷன் பகுதி, ராக்கின்ஸ் ரோடு, பாரதியார் சாலை, மேலபுதூர், ஜென்னி பிளாசா, தலைமை தபால் நிலையம், முதலியார் சத்திரம், காஜா பேட்டை, விறகு மந்தை, கல்லுக்காரத்தெரு, பென்சனர் தெரு, எடதெரு ரோடு, குட்ஷெட் ரோடு, ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம், ஆட்டுக்கார தெரு, வேர் ஹவுஸ்
கே சாத்தனூர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால்
கே.கே.நகர், R.V.S,குளவாய் பட்டி, இந்தியன் பேங்க் காலனி,Wireless ரோடு,ராயல் வில்லா,காஜாமலை காலனி, செம்பட்டு பகுதி ,E.B காலனி S.M.E.S.E., குடித்தெரு,முத்து நகர்,கிருஷ்ணமூர்த்தி நகர், பாரதி நகர், ராணிமெய்யமை நகர், சுந்தர்நகர், காமராஜ் நகர், MORAIS CITY, ஐயப்பநகர், ஜே.கே.நகர், SBIOA SCHOOL, LIC காலனி, சுந்தோஷ் நகர்,
பசுமை நகர், பழனி நகர், ஆனந்த் நகர், அந்தோனியார் கோவில் தெரு,முல்லை நகர், கே.சாத்தனூர்,V.M.T GU ஓலையூர், வடுகப்பட்டி,கலைஞர்நகர்,இச்சிகாமாலைப்பட்டி, பாரிநகர் இந்திர நகர்,மன்னார்புரம் ஒரு பகுதி, காஜாநகர்,MORAIS GARDEN,சிம்கோ காலனி,R.S புரம்,அம்மன் நகர்,அகிலாண்டேஸ்வரிநகர்
T.S.N அவென்யு,MGR நகர் & கொட்டப்பட்டு ஒருபகுதி
மன்னார்புரம் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால்
மன்னார்புரம், சுப்ரமணியபுரம், கிராஃபோர்ட், கொட்டப்பட்டு, பொன்மலைப்பட்டி, காஜாமலை, கல்லுக்குழி, ரஞ்சிதாபுரம், உலகநாதபுரம், NMK காலணி, CIRCUIT HOUSE காலணி, EB காலணி, KAJA நகர்
திருவெறும்பூர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால்
POLICE காலணி, பெரிய சூரியூர், அண்ணா நகர், கும்பக்குடி, அரசு காலணி, வேங்கூர், செல்வபுரம், குண்டூர், ஐயம்பட்டி, RSK நகர், சோழமாதேவி, காந்தளூர், சூரியூர், பாரதி புரம்,கணேசா
மணப்பாறை உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால்
சேவலுர், தங்கமரெட்டியபட்டி, மணிகாட்டியூர், கரும்புலிப்பட்டி, கொட்டப்பட்டி, தொப்பம்பட்டி, N புத்தூர், நல்லாம்பிள்ளை, திருச்சி ரோடு, ஆண்டவர்கோவில், அஞ்சலிக்கலம், முதபுடையான்பட்டி, கிழக்கு களம், உசிலம்பட்டி.
முசிறி உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால்
முசிறி OHT, அய்யம்பாளையம் , வெல்லூர் ,காமாட்சிப்பட்டி, தண்டலை, தண்டலைப்புதூர் ,மணமேடு, நாட்சியாபுத்தூர், தும்பலம், சோலம்பட்டி, பெருமால்பாளையம், மேட்டு பட்டி, பிடரி கோவில் , அழகப்பட்டி
பண்ணங்கொம்பு மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால்
பண்ணங்கொம்பு ,அமையப்பபுரம், பண்ணப்பட்டி, பெருமம்பட்டி, ஆமலக்கப்பட்டி, தனமலைப்பட்டி, கருத்தகோவில்பட்டி, தண்ணீர், வடிக்கப்பட்டி, பாலாகுருதம்பட்டி , பொய்கைப்பட்டி ,வடுக்கப்பட்டி
T.அலை மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால்
அண்ணாநகர் ,NEW G H ,பாரதியார் நகர் , காதுப்பட்டி , கீலப்பொய்கை பட்டி ,கஸ்தூரி பட்டி , திருமலையான் பட்டி , அடைக்கம் பட்டி , SLAM பட்டி, பஸ் ஸ்டாண்ட்,மதுரை ரோடு ,திண்டுக்கல் ரோடு ,ரயில்வே ஸ்டேஷன்
விடத்திலம்பட்டி மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால்
அமையப்புரம், வீரப்பூர், வேங்கைக்குச்சி, ஆனையூர், பள்ளப்பட்டி, K.சமுத்திரம், வெள்ளிவடி, மஞ்சம்பட்டி, வேங்கைக்குறிச்சி, மறதிரெட்டியபட்டி, மலையடிப்பட்டி, கரத்துப்பட்டி, பொம்ம்மம்பட்டி
ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....