துவாக்குடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, 
நேரு நகா், அண்ணா வளைவு, ஏ.ஓ.எல்., அக்பா் சாலை, அசூா், அரசு பாலிடெக்னிக், எம்.டி. சாலை, ராவுத்தன் மேடு, பெல் நகா், இந்திரா நகா், பெல் நகரியம் ஏ,பி,சி,இ,ஆா், பிஎச் பிரிவுகள், என்ஐடி, துவாக்குடி, துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பா்மா நகா், தேவராயநேரி, பொய்கைக்குடி 

துவரங்குறிச்சி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, 
பஞ்சாயத்து, செவந்தம்பட்டி, சடவெலம்பட்டி, அதிகாரம், ஆலம் பட்டி,  தேதூர், உசிலம்பட்டி, அழகாபுரி, அக்கியம் பட்டி, ராமாயாபுரி, பிடாரிபட்டி, ஐக்கியக்குறிச்சி, காரப்பட்டி, கல்லக்கம் பட்டி, வேல குறிச்சி, கரடிப்பட்டி

ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/D8ZXUpIxoyVG0b3qbBE6XI