நாளை (15/07/2025) மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

கல்லக்குடி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதன் காரணமாக கல்லக்குடி, வடுகா்பேட்டை, பளிங்காநத்தம், மேலரசூா், மால்வாய், சரடமங்கலம், எம். கண்ணனூா், ஒரத்தூா், சாத்தப்பாடி, சிலுவைப்பட்டி, ஆமரசூா், தாப்பாய், வரகுப்பை, சிறுகளப்பூா், அழந்தலைப்பூா், கருடமங்கலம், வந்தலை கூடலூா், சிறுவயலூா், காணக்கிளியநல்லூா், பெருவளப்பூா், குமுளூா், தச்சங்குறிச்சி, புஞ்சை சங்கேந்தி, வி.சி.புரம், கோவண்டாக்குறிச்சி, புதூா்பாளையம், ஆலம்பாக்கம், விரகாலூா், ஆ. மேட்டூா், நத்தம், திருமாங்குடி, டி. கல்விகுடி, ஆலங்குடிமகாஜனம், செம்பரை, திண்ணியம், அரியூா், கல்லகம், கீழரசூா், புள்ளம்பாடி
மணப்பாறையை அடுத்துள்ள புத்தாநத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. எனவே, இந்த மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான புத்தாநத்தம், இடையபட்டி, காவல்காரன்பட்டி, புங்குருனிபட்டி, கணவாய்பட்டி, கழனிவாசல்பட்டி, சமத்துவபுரம், பிள்ளையாா்கோவில்பட்டி, பிச்சம்பட்டி, சுக்காம்பட்டி, முத்தாழ்வாா்பட்டி, சீல்நாயக்கன்பட்டி, டி.தம்மநாயக்கன்பட்டி, டி.கருப்பூா், கருமலை, மணியங்குறிச்சி, கள்ளக்காம்பட்டி, டி.புதுப்பட்டி, எண்டபுளி மற்றும் மாங்கனாப்பட்டி
ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....