போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என்பதால் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது .

தென்னூர் மற்றும் பாலக்கரைரயில்வே மேம்பாலங்கள் ஒவ்வொன்றிலும் மூன்று பாதைகள் உள்ளன. தென்னூர் ரயில்வே மேம்பாலத்துக்கு தென்னூர், மரக்கடை மற்றும் மதுரை சாலை பாதைகளாகவும், பாலக்கரை RoB-க்கு பீமா நகர், பாலக்கரை மற்றும் மேலப்புதூர் பாதைகளாகவும் உள்ளன. பாலங்களின் இரண்டு அடுக்குகளை இணைக்கும் இணைப்புப் பகுதிகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி தென்னூர் மற்றும் பாலக்கரை பாலங்களை புதுப்பிக்க முறையே 40 லட்சம் மற்றும் 50 லட்சம் மதிப்பிலான திட்டத்தை தயாரித்தது. 

"Fort station பாலம் மூடப்பட்டிருப்பதால், தென்னூர் RoB-ஐ அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். அதனால் புதுப்பிக்கும் பணியை ஒத்திவைக்க காவல்துறை கேட்டுள்ளது

குறைந்தது ஒரு வருடத்திற்கு இரண்டு பாலங்களையும் புதுப்பிக்க முடியாது. எனவே, திருச்சி மாநகராட்சி இரண்டு பாலங்களிலும் தற்காலிக பராமரிப்பு பணியை முடித்துள்ளது. பாலங்களின் அடுக்குகளுக்கு இடையே இருந்த இடைவெளிகளை ரப்பர், தார் மற்றும் பிட்டுமின் கலவை கொண்டு மூடியுள்ளனர். "Fort station பாலம் திறக்கப்பட்ட பின்னரே நிரந்தர சீரமைப்பு பணி தொடங்கப்படும். இது ஜூன் 2026-ல் திறக்கப்பட வாய்ப்புள்ளது" என்று அதிகாரி மேலும் கூறினார்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/D8ZXUpIxoyVG0b3qbBE6XI