அம்பிகாபுரம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால்,
அரியமங்கலம், எஸ்ஐடி, அம்பிகாபுரம், ரயில்நகா், நேருஜி நகா், காமராஜ் நகா், மலையப்ப நகா், ராணுவ காலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ் நகா், சக்தி நகா், ராஜப்பா நகா், எம்ஜிஆா் நகா், சங்கிலியாண்டபுரம், பாலாஜி நகா், மேலகல்கண்டாா் கோட்டை, கீழ கல்கண்டாா் கோட்டை, வெங்கடேஸ்வரா நகா், கொட்டப்பட்டு ஒரு பகுதி, அடைக்கல அன்னை நகா், அரியமங்கலம் தொழிற்பேட்டை சிட்கோ காலனி, காட்டூா், திருநகா், நத்தமாடிப்ட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூா், பொன்மலை, செந்தண்ணீா்புரம், விண் நகா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் 

துறையூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால்,
புலிவலம், நாகலாபுரம், கொல்லப்பட்டி, பாலக்கரை, கீரம்பூர், ஏறக்கூடிநல்லியம்பாளையம், முக்குகூர், வடக்குப்பட்டி, கொத்தம்பட்டி, உக்கடை, மணவறை, சீக்காட்டு பட்டி, பதர்பேட்டை, சிறுநத்தம்

திருவெறும்பூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால்,
போலீஸ் காலனி, பெரிய சூரியூர், அண்ணா நகர், கும்பக்குடி, அரசு காலனி, வேங்கூர், செல்வபுரம், குண்டூர், ஐயம்பட்டி, RSK நகர், சோழமாதேவி, காந்தலூர், சூரியூர், பாரதி புறம்,கணேசா

கே.சாத்தனூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால்,
குட்டி அம்பலகாரன் பட்டி, தென்றல் நகர், உஸ்மான் அலி நகர், வசந்த நகர் , ராஜாராம்  சாலை, கோவரதன்  கார்டன்,MGR நகர், ஓலையூர், பாரி நகர், ராஜா மாணிக்கம் பிள்ளை தெரு, ராம மூர்த்தி நகர், சாத்தனூர், தங்கைய நகர் நீட்டிப்பு,

ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/D8ZXUpIxoyVG0b3qbBE6XI