நாளை மின்நிறுத்தம் ஜூன் 26- வியாழக்கிழமை செய்யப்படும் பகுதிகள்

சமயபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதனால்
சமயபுரம், மண்ணச்சநல்லூா் ரோடு, வெங்கங்குடி, வ.உ.சி. நகா் பூங்கா, எழில் நகா், காருண்யா சிட்டி, மண்ணச்சநல்லூா், இருங்களூா், கல்பாளையம், கொணலை, மேலசீதேவி மங்கலம், வைப்பூா், சங்கா் நகா், கூத்தூா், நொச்சியம்,பளூா், பாச்சூா், திருவாசி, பனமங்கலம், சாலப்பட்டி, எடையப்பட்டி, அய்யம்பாளையம், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, வங்காரம், நெ.1 டோல்கேட், தாளக்குடி, உத்தமா் கோயில், பிச்சாண்டாா் கோவில், ஆனந்தா நகா், கீரமங்கலம்
புத்தாநத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதன் காரணமாக இந்த மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான
புத்தாநத்தம், இடையபட்டி, காவல்காரன்பட்டி, புங்குருனிபட்டி, கணவாய்பட்டி, கழனிவாசல்பட்டி, சமத்துவபுரம், வெள்ளையகவுண்டன்பட்டி, மானாங்குன்றம், அழககவுண்டம்பட்டி, டி.தம்மநாயக்கன்பட்டி, டி.கருப்பூா், கருமலை, மணியங்குறிச்சி, கள்ளக்காம்பட்டி, டி.புதுப்பட்டி, எண்டபுளி மற்றும் மாங்கனாப்பட்டி
வேங்கை மண்டலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் காரணமாக
மூவானூர், வேங்கை மண்டலம், தண்ணீர்பந்தல், மேலக்கண்ணுக் குளம், கீழக் கண்ணுக்குளம், செந்தாமரைக்கண், சிறுகாம்பூர், நெ.2 கரியமாணிக்கம், செங்குடி, வாழ்மால் பாளையம், வாத்தலை, வி.மணியம்பட்டி, சிலையாத்தி, துடையூர், பாண்டியபுரம், சுனைப்புகநல்லூர், காட்டுக்குளம், தீராம்பாளையம், திருப்பைஞ்ஞீலி, திருவெள்ளரை, புலிவலம், மண்பாறை, சந்தனப்பட்டி, டி.புதுப்பட்டி பழம்புதூர், திருத்தலையூர், நல்லயம்பட்டி
வையம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு புணிகள் நடைபெற இருப்பதால்
மின் தடைக்குள்ளாகும் பகுதிகள் வையம்பட்டி, கருங்குளம், ஆசாத்ரோடு, பொத்தப்பட்டி,பொன்னம்பலம்பட்டி, மண்பத்தை, பழையகோட்டை, குரும்பபட்டி, சரளப்பட்டி,சேசலூர், பாலப்பட்டி, அம்மாபட்டி, A.ரெட்டியபட்டி, முள்ளிப்பாடி,R.S.வையம்பட்டி, தொப்பநாயக்கன்பட்டி, இடையபட்டி,E.கோவில்பட்டி, T.கோவில்பட்டி, ஊத்துப்பட்டி, வையம்பட்டி(கிடங்குடி), N.புதூர்,தாமஸ்நகர்,அஞ்சல்கரான்பட்டி,இளங்காகுறிச்சி,ஆவாரம்பட்டி, ஆலத்தூர்,ம.குரும்பபட்டி, வலையபட்டி.நடுப்பட்டி, ராமரெட்டியபட்டி, கடவூர், கண்ணூத்து, எளமணம், புதுவாடி, சீத்தப்பட்டி, துலுக்கம்பட்டி, மேலகல்பட்டி, புதுக்கோட்டை, மூக்கரெட்டியபட்டி, கல்கொத்தனூர், அனுக்காநத்தம், புங்கம்பாடி, வையம்பட்டி(வடக்கு) பகுதி, இனாம்ரெட்டியபட்டி, P.குரும்பபட்டி, புறத்தாக்குடி, குமாரவாடி, ஓந்தாம்பட்டி, செக்கணம், களத்துப்பட்டி, சக்கம்பட்டி, மணியாரம்பட்டி, பெரிய அணைக்கரைப்பட்டி, முகவனூர், சின்ன அணைக்கரைப்பட்டி,புதுமணியாரம்பட்டி, பாம்பாட்டிபட்டி, M.K.பிள்ளைகுளம்,பொன்னனியாறுடேம்
உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....