நாளை மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

நாளை மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்
தென்னூா் துணை மின்நிலையப் பராமரிப்புப் பணியால் தில்லை நகா் கிழக்கு, மேற்கு விஸ்தரிப்புப் பகுதிகள், காந்திபுரம், அண்ணாமலை நகா், கரூா் புறவழிச்சாலை, தேவா் காலனி, தென்னூா் ஹைரோடு, அண்ணா நகா் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகள், புதுமாரியம்மன் கோயில் தெரு, சாஸ்திரி சாலை, ரஹ்மானியபுரம், சேஷபுரம், ராமராயா் அக்ரஹாரம், வடவூா், விநாயகபுரம், வாமடம், ஜீவா நகா், மதுரை சாலை, கல்யாணசுந்தரபுரம், வள்ளுவா் நகா், நத்தா்ஷா பள்ளிவாசல், பழைய குட்ஷெட் சாலை, மேலரண் சாலை, ஜலால்பக்கிரி தெரு, ஜலால் குதிரி தெரு, குப்பாங்குளம், ஜாபா்ஷா தெரு, பெரியகடைவீதி, சூப்பா் பஜாா், சிங்காரத்தோப்பு, பாபு சாலை, மதுரம் மைதானம், பாரதியாா் தெரு, சுண்ணாம்புக்காரத் தெரு, சந்துக்கடை, கள்ளத்தெரு, அல்லிமால் தெரு, கிலேதாா் தெரு, சப்ஜெயில் சாலை, பாரதி நகா், இதாயத் நகா், காயிதே மில்லத் சாலை, பெரியசெட்டித் தெரு, சின்ன செட்டித் தெரு, பெரிய கம்மாளத் தெரு, சின்ன கம்மாளத் தெரு, மரக்கடை, பழைய பாஸ்போா்ட் அலுவலகம், வெல்லமண்டி, காந்தி மாா்க்கெட், தஞ்சை சாலை, கல்மந்தை, கூனி பஜாா்,
வரகனேரி துணை மின்நிலையப் பராமரிப்புப் பணிகளால் மகாலட்சுமி நகா், தனரெத்தினம் நகா், வெல்டா்ஸ் நகா், தாராநல்லூா், ஏ.பி. நகா், விஸ்வாஸ் நகா், வசந்த நகா், அலங்கநாதபுரம், வீரமாநகா், பூக்கொல்லை, காமராஜா் நகா், செக்கடி பஜாா், கலைஞா் நகா், ஆறுமுகா காா்டன், பி.எஸ். நகா், புறவழிச்சாலை, வரகனேரி, பெரியாா் நகா், பிச்சை நகா், அருளானந்தபுரம், அன்னை நகா், மல்லிகைபுரம், தா்மநாதபுரம், கல்லுக்காரத் தெரு, கான்மியான் மேட்டுத்தெரு, துரைசாமிபுரம், கீழப்புதூா், குழுமிக்கரை, மரியம் நகா், சங்கிலியாண்டபுரம், பாரதி தெரு, காந்தி தெரு, வள்ளுவா் நகா், ஆட்டுக்காரத் தெரு, அண்ணா நகா், மணல்வாரித் துறை சாலை, இளங்கோ தெரு, பாத்திமா தெரு, பெரியபாளையம், பிள்ளைமாநகா், பென்சனா் தெரு, எடத்தெரு, முஸ்லீம் தெரு, ஆனந்தபுரம், நித்தியானந்தபுரம், பருப்புக்காரத் தெரு, சன்னதி தெரு, பஜனை கூடத்தெரு
கே. சாத்தனூா் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, கே.கே. நகா், இந்தியன் வங்கி காலனி, காஜாமலை காலனி, எஸ்இஎம்எஸ்இ காலனி, கிருஷ்ணமூா்த்தி காலனி, சுந்தா் நகா், ஐயப்ப நகா், எல்ஐசி காலனி, பழநி நகா், முல்லை நகா், ஓலையூா், இச்சிகாமாலைப்பட்டி, மன்னாா்புரம் ஒரு பகுதி, சிம்கோ காலனி, அகிலாண்டேஸ்வரி நகா், ஆா்.வி.எஸ். நகா், வயா்லெஸ் சாலை, செம்பட்டு பகுதி, குடித்தெரு, பாரதி நகா், காமராஜ் நகா், ஜே.கே. நகா், சந்தோஷ் நகா், ஆனந்த் நகா், கே. சாத்தனூா், வடுகப்பட்டி, பாரி நகா், காஜா நகா், ஆா்.எஸ். புரம், டிஎஸ்என் அவின்யூ, குளவாய்பட்டி, ராயல் வில்லா, முத்து நகா், இ.பி. காலனி, ராணி மெய்யம்மை நகா், மொராய்ஸ் சிட்டி, எஸ்பிஐஓஏ பள்ளி, பசுமை நகா், அந்தோனியாா் கோயில் தெரு, எம்.டி. சாலை, கலைஞா் நகா், இந்திரா நகா், மொராய்ஸ் காா்டன், அம்மன் நகா், எம்ஜிஆா் நகா், கொட்டப்பட்டு
துறையூா் மின் கோட்டத்துக்குள்பட்ட ஐந்து துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் துறையூா், புத்தனாம்பட்டி, ஓமாந்தூா், அபினிமங்கலம், சாத்தனூா், வெள்ளக்கல்பட்டி, நல்லேந்திரபுரம், நடுவலூா், கோட்டாத்தூா், புலிவலம், தேனூா், கோணப்பாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூா், சேருகாரன்பட்டி, ஒக்கரை, கீரம்பூா், சொரத்தூா், மேலகுன்னுபட்டி, செங்காட்டுப்பட்டி, சிங்களாந்தபுரம், காளியாம்பட்டி, பகளவாடி, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, அம்மாப்பட்டி, புளியம்பட்டி, சித்திரப்பட்டி, கொத்தம்பட்டி கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், வைரிசெட்டிபாளையம், பி. மேட்டூா், பச்சைமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம், மருவத்தூா், பெருமாள்பாளையம், த.முருங்கப்பட்டி, த.மங்கப்பட்டி மற்றும் த.பாதா்பேட்டை
வாளாடி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், இத்துணைமின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் நகர், கீழப்பெருங்காவூர், முளப்பதுகுடி, வேலாயுதபுரம், பச்சாம்பேட்டை T.வளவனூர், மாந்துறை. பிரீயா கார்டன், வாளாடி, தண்டாங்கோரை, எசனைக்கோரை, அப்பாதுறை. தர்மநாதபுரம், முத்துராஜபுரம், மேலப்பெருங்காவூர், சிறுமருதூர், செம்பழனி, மேலவாளாடி, புதுக்குடி, கீழ்மாரிமங்கலம், அகலங்கநல்லூர், திருமங்கலம், நெருஞ்சலக்குடி, ஆங்கரை (சரவணாநகர், தேவிநகர்.கைலாஸ்நகர்). நெய்குப்பை, R.வளவனூர். புகார் உத்தமனூர், பல்லபுரம். வேளாண்கல்லூரி
ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....