2025-06-15
மற்ற செய்திகள்
0 Comments
0 Likes
திருச்சி ராம்ஜி நகர், இனாம்குளத்தூர் பகுதிகளில் 17-ம் தேதி நாளை மின்தடை…!

திருச்சி மாவட்டம், அம்மாப்பேட்டை துணைமின் நிலையத்தில் 17.06.2025 (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் காரணமாக இந்த மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் ராம்ஜி நகர், சத்திரப்பட்டி, நவலூர் குட்டப்பட்டு, கரையான்பட்டி, கள்ளிக்குடி, அம்மாப்பேட்டை, பூலாங்குளத்துப்பட்டி, வடசேரி, அரியாவூர், இனாம்குளத்தூர், சித்தாநத்தம், புதுக்குளம், சன்னாசிப்பட்டி, வெள்ளிவாடி, ஆலம்பட்டி புதூர், இடையப்பட்டி, மேல பாகனூர்
ஆகிய பகுதிகளில் 17-ம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4 மணிவரை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
0 Comments