2025-04-27
திருச்சி செய்திகள்
0 Comments
0 Likes
பஞ்சப்பூர் IBT வளாகத்தில் பெயர் பலகை நிறுவப்பட்டு வருகிறது.

இது "முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
0 Comments