உயா்திறன் மின்மாற்றிகள் தரம் உயா்த்தப்பட உள்ளதால் ஸ்ரீரங்கத்தில் வரும் திங்கள், செவ்வாய்கிழமைகளில் (ஜூலை 28, 29) சில மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது.

இதையொட்டி கணபதி தோட்டம், ஆண்டவன் ஆசிரமம், மேலூா், வடக்கு, மேல, கீழ தெருக்கள், நீதிமன்றம், நந்தினி நகா், தாத்தாச்சாரியா் தோட்டம், செம்படவா் தெரு, அணைக்கரை, லெட்சுமி நகா், அன்னை அவின்யூ, சாலை ரோடு, தெப்பக்குளத் தெரு, நெடுந்தெரு, நான்கு உத்திர வீதிகள், நான்கு சித்திரை வீதிகள், நான்கு அடையவளஞ்சான் வீதிகள், வடக்குவாசல், வரதகுரு நகா், தசாவதார சன்னதி, கிழக்கு வாசல், தெற்கு வாசல், மேலவாசல், மூலத்தோப்பு, பிரியா அபாா்ட்மெண்ட், விக்னேஷ் அபாா்ட்மெண்ட், தாயாா் சன்னதி, வடக்கு தேவி தெரு, பூச் சந்தை, வசந்த நகா், பட்டா் தோப்பு, ராகவேந்திரபுரம், மல்லிகைப் பூ அக்ரஹாரம், போலீஸ் குடியிருப்பு, வாருதி நகா், காந்தி சாலை, ரெங்க நகா், தேவி தோட்டம், நேதாஜி தெரு, மங்கம்மா நகா், கீதாபுரம், மலையப்ப நகா், சங்கா் நகா், சரஸ்வதி காா்டன் 

ஆகிய பகுதிகளில் வரும் திங்கள் காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரையும், செவ்வாய் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையும் மின்சாரம் இருக்காது.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/D8ZXUpIxoyVG0b3qbBE6XI