2025-07-22
திருச்சி செய்திகள்
0 Comments
0 Likes
வாழவந்தான்கோட்டை பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 23) மின்தடை செய்யப்படுகிறது.

வாழவந்தான்கோட்டை துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் ஜெய் நகா், திருவேங்கட நகா், கணேசபுரம், கணபதி நகா், கீழகுமரேசபுரம், கூத்தைப்பாா், கிருஷ்ணசமுத்திரம், பத்தாளப்பேட்டை, கிளியூா், தமிழ் நகா், பெல் நகரியம் சி, டி பிரிவுகள், சொக்கலிங்கபுரம், இம்மானுவேல் நகா், வ.உ.சி. நகா், எழில் நகா், அய்யம்பட்டி, வாழவந்தான்கோட்டை, தொண்டைமான்பட்டி, திருநெடுங்குளம், வாழவந்தான்கோட்டை ‘சிட்கோ’ தொழிற்பேட்டை, பெரியாா் நகா், ரெட்டியாா்தோட்டம், ஈச்சங்காடு, பா்மா நகா், மாங்காவனம் ஆகிய பகுதிகளில் 23-ஆம் தேதி (புதன்கிழமை) மின்தடை செய்யப்படுகிறது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
0 Comments