இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக வாரம் இருமுறை (சனி, ஞாயிறு) இயக்கப்படும் விழுப்புரம் - ராமேசுவரம் சிறப்பு ரயிலானது (06109) 12-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை 6 தடவைகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமாா்க்கமாக, ராமேசுவரம் - விழுப்புரம் சிறப்பு ரயிலானது (06110) 12-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை 6 தடவைகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/D8ZXUpIxoyVG0b3qbBE6XI