2025-06-29
திருச்சி செய்திகள்
0 Comments
0 Likes
திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் மற்றும் திண்டிவனம் இடையே தற்போதுள்ள நிறுத்தங்கள் மற்றும் திருத்தப்பட்ட நேரங்கள் மூலம் பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலைக் குறைக்க சிறப்பு ரயில்களின் சேவைகளை நீட்டிக்க தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
0 Comments