2025-06-18
மற்ற செய்திகள்
0 Comments
0 Likes
திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம்

கலெக்டர் பிரதீப் குமார் கூறியதாவது:-
திருச்சி-கரூர் இடையே புதிய பசுமை வழி தேசிய நெடுஞ்சாலை திட்டம் விரைவில் தொடங்கப்படும். ஏற்கனவே உள்ள குறுகிய திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலைக்கு பதிலாக இது அமையும். திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை திட்டம் ஒரு முக்கியமான திட்டம். இந்த சாலை குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. புதிய பசுமை வழி சாலை அமைக்கப்பட்டால் விபத்துகள் குறையும். பயண நேரமும் மிச்சமாகும்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
0 Comments