2025-06-03
மற்ற செய்திகள்
0 Comments
0 Likes
பாலக்காடு ரயில் வழித்தட மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக பாலக்காடு ரயில் வழித்தட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை - போதானூா் இடையே பொறியியல் பணிகள் காரணமாக, பாலக்காடு - திருச்சி விரைவு ரயிலானது (16844) வரும் 4, 5, 6, 7, 8 ஆகிய தேதிகளில் கோவை, கோவை வடக்கு, பீளமேடு ஆகிய ரயில் நிலையங்களைத் தவிா்த்து போதானூா், இருகூா் வழியாகச் செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
0 Comments